இன்றிரவு திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு நோக்கி புறப்படவிருந்த தபால் புகையிரதம் இரத்துச் செய்யப்படவுள்ளதாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது. நேற்று மீனகயா கடுகதி தொடருந்தின் இயந்திரம் உள்ளிட்ட 6 தொடருந்து பெட்டிகள் அவுக்கன உப தொடருந்து நிலையத்திற்கு அருகில் நேற்று தடம்புரண்டன.
No comments:
Post a Comment